/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கராத்தே சங்க செயலாளருக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
/
கராத்தே சங்க செயலாளருக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
கராத்தே சங்க செயலாளருக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
கராத்தே சங்க செயலாளருக்கு முதல்வர் ரங்கசாமி வாழ்த்து
ADDED : மே 03, 2024 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி, : புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க செயலாளர் சுந்தர்ராஜன், முதல்வர் ரங்கசாமியிடம் வாழ்த்து பெற்றார்.
புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க செயலாளர் சுந்தர்ராஜன் பிறந்த நாள் விழா நடந்தது. இதையொட்டி, அவர் முதல்வர் ரங்கசாமி, நேரு எம்.எல்.ஏ., ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மேலும் மனிதநேய மக்கள் சேவை இயக்க நிர்வாகிகள், கராத்தே சங்க நிர்வாகிகள், பொதுச் சேவை அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.