/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் பிறந்த நாள் விழா மாநில செயலாளர் வாழ்த்து
/
முதல்வர் பிறந்த நாள் விழா மாநில செயலாளர் வாழ்த்து
ADDED : ஆக 05, 2024 04:41 AM

புதுச்சேரி்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளையொட்டி என்.ஆர்.காங்., மாநில செயலாளர் அழகு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பிறந்த நாளை முன்னிட்டு அவரது வீட்டில் என்.ஆர்.காங்., மாநில செயலாளரும், வெற்றிவேலா குரூப்ஸ் நிறுவனருமான அழகு (எ) அழகானந்தம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பாலு, ஹரி பில்டர்ஸ் பாலகிருஷ்ணன், சுகுமார், அரிகிருஷ்ணன், சபரி, மனோஜ், சிவா, பவர் சைன் டெக்னாலஜிஸ் அருண்ராஜ், பிரித்திவிராஜ், தென்னரசன், அம்மன் ஸ்கிரீன் பிரபாகரன், நாகராஜ் உடனிருந்தனர்.