/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாரதிதாசன் கல்லுாரியில் 9ம் தேதி வகுப்புகள் துவக்கம்
/
பாரதிதாசன் கல்லுாரியில் 9ம் தேதி வகுப்புகள் துவக்கம்
பாரதிதாசன் கல்லுாரியில் 9ம் தேதி வகுப்புகள் துவக்கம்
பாரதிதாசன் கல்லுாரியில் 9ம் தேதி வகுப்புகள் துவக்கம்
ADDED : செப் 06, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் பட்டப்படிப்பிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் 9ம் தேதி துவங்கிறது.
தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, வரலாறு, பொருளாதாரம் ஆகிய வகுப்புகள் காலை பிரிவில், 8:00 மணிக்கும், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், மனையியல், கணினி அறிவியல் நிருமச் செயல் அறிவியல் ஆகிய வகுப்புகள் மாலை பிரிவில் 1:15 மணிக்கும் தொடங்கப்படுகின்றன. இவ்வாறு, கல்லுாரி முதல்வர் தெரிவித்துள்ளார்.