நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மின் கம்பம் சேதம்
முதலியார்பேட்டை புவன்கரே வீதியில் மின் கம்பம் கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
ஹரிகிருஷ்ணன், முதலியார்பேட்டை.
சாலை சேதம்
ஜிவானந்தபுரம் இருந்து கம்பளி சாமி மடவீதி வரை சாலை மிகவும் குண்டும்,குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள்அவதிப்பட்டு வருகின்றனர்.
சிவராஜன், புதுப்பேட்டை.
குப்பைகள் தேக்கம்
லாஸ்பேட்டை அம்பேத்கர் சாலையில் குப்பைகள் தேங்கி துருநாற்றம் வீசி வருகிறது.
பாலு, லாஸ்பேட்டை.
விளக்கு எரியவில்லை
கரசூர் பகுதி முழுவதும் ஹைமாஸ் விளக்குகள் எரியாமல் இரவில், இருண்டு கிடக்கிறது.
திருமால், கரசூர்.

