
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிமென்ட் சிலாப் சேதம்
கூடப்பாக்கம் அடுத்த தர்மாபுரி பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் மேலே உள்ள சிமென்ட் சிலாப் உடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
சிம்பு,கூடப்பாக்கம்.
பள்ளத்தால் ஆபத்து
மதகடிப்பட்டு மெயின் ரோட்டில் குழாய் பதிப்பதற்கு பள்ளம் தோண்டி மூடாமல் ஆபத்தான நிலையில் உள்ளது.
மதி,மதகடிப்பட்டு.
வாகன ஓட்டிகள் அவதி
உப்பளம் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கிருஷ்ணா, உப்பளம்.
சாலை சேதம்
மணவெளி சாலை ஜல்லிகள் பெயர்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
ரமேஷ், மணவெளி.

