தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஏப் 27, 2024 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2024 04:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொசு தொல்லை

குருமாம்பேட் வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியில் வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி கொசு தொல்லை அதிகமாக உள்ளது.

சுரேந்திரன், குருமாம்பேட்.

பயணிகள் அவதி

மரப்பாலத்தில் இருந்து தவளக்குப்பம் வரை, பயணிகள் நிழல்குடை இல்லாமல் பயணிகள் சாலையில் நின்று அவதிப்பட்டு வருகின்றனர்.

பிரனேஷ், தவளக்குப்பம்.

நாய்கள் தொல்லை

ரெட்டியார்பாளையம் ஜெ.ஜெ., நகர் பகுதியில் நாய்கள் தொல்லையால் மக்கள் நடந்து செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.

ராஜேஷ், ரெட்டியார்பாளையம்.

வாகன ஓட்டிகள் அவதி

உப்பளம் சாலை மிகவும் குண்டும், குழியுமாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ரவி, உப்பளம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us