தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : மே 20, 2024 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2024 04:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாய் தொல்லை

அரியாங்குப்பம் சுப்பையா நகரில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் நடந்து செல்வதற்கு அச்சமடைந்து வருகின்றனர்.

மதி, புதுச்சேரி.

நிழற்குடை தேவை

ரெட்டியார்பாளையத்தில் இருந்து வில்லியனுார் சாலை வரை பயணிகள் நிழற்குடை இல்லாமல்மக்கள் வெயிலில் அவதிப்பட்டு வருகின்றனர்.

ரவி, ரெட்டியார்பாளையம்.

-------------------------------------------------------------------பஸ் நிறுத்தம் அருகே ஆக்கிரமிப்பு

கோரிமேடு பஸ் நிறுத்தம் அருகே ஆக்கிரமிப்புகள் உள்ளதால் பயணிகள் நிற்க முடியாமல்அவதிப்பட்டு வருகின்றனர்.

அப்துால், கோரிமேடு.

வாகன ஓட்டிகள் அவதி

தவளக்குப்பம் அடுத்த டி.என்., பாளையம் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ராஜேஷ், தவளக்குப்பம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us