தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜூன் 20, 2024 09:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2024 09:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கழிவுநீர் தேக்கம்

கொம்பாக்கம் சோனியாகாந்தி நகர், குளத்துமேட்டு தெருவில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் பெருகி வருகின்றன.

ரமேஷ், கொம்பாக்கம்.

-------------------------------------

அடிப்படை வசதிகள் தேவை

கடலுார் சாலையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

உமாசங்கர், புதுச்சேரி.

-------------------------------------------

நாய் தொல்லை

தேங்காய்த்திட்டு பகுதியில் நாய்கள் அதிகமாக சுற்றி திரிவதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

மணி, தேங்காய்த்திட்டு.

----------------------------------------

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா

காந்தி வீதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காந்தி, புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us