தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜூலை 08, 2024 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 08, 2024 04:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கொசுக்கள் உற்பத்தி


கொம்பாக்கம் சோனியாகாந்தி நகர், குளத்துமேட்டு தெருவில் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்பதால், கொசுக்கள் அதிகமாக பெருகி வருகிறது.

ரமேஷ், கொம்பாக்கம்.

தெரு விளக்கு எரியுமா?


வில்லியனுார் பரசுராமபுரம் பகுதியில் தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதால் இருண்டு கிடக்கிறது.

மாணிக்கம், வில்லியனுார்.

போக்குவரத்து நெரிசல்


காந்தி வீதியில், ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

ராணி, காந்தி வீதி.

ராஜிவ்காந்தி சதுக்கம் அருகே கழிவுநீர் வாய்க்கால் கட்டும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

சங்கர், புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us