sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜூலை 26, 2024 04:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2024 04:13 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

இருளில் மூழ்கிய நேரு வீதி


புதுச்சேரி நேரு வீதியில் (காந்தி வீதி சந்திப்பு) கடந்த 2 வாரங்களாக 3 தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால், அதிகாலையில் வீதிஇருளில் மூழ்கி விடுவதால், சுமை துாக்கும் தொழிலாளர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

பெரிய மார்க்கெட் வியாபாரிகள் சங்கம்

பயணியர் நிழற்குடை தேவை


பாக்கமுடையான்பட்டு ஜீவா காலனியில் பயணியர் நிழற்குடை இல்லாமல், மக்கள் வெயில் மற்றும் மழையில் காத்திருக்க வேண்டியுள்ளது.

ஆசியாகுமார், பாக்கமுடையான்பட்டு.

வேகத்தடை தேவை


மங்கலம், மேல் திருக்காஞ்சி மெயின் ரோட்டில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

துளசிதரன், மேல்திருக்காஞ்சி.

சாலையில் சரக்கடிக்கும் குடிமகன்கள்


அபிேஷகப்பாக்கம் சாலையில் அமர்ந்து மது குடிப்பவர்களை போலீசார் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ரவி, அபிேஷகப்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us