நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ைஹமாஸ் எரியவில்லை
கரிக்கலாம்பாக்கம் கோட்டைமேட்டு திடலில், கடந்த ஒன்னரை மாதங்களாக ைஹமாஸ் விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.
ரவி, கரிக்கலாம்பாக்கம்.
சுகாதார சீர்கேடு
கொம்பாக்கம் சோனியா காந்தி நகரில் காலிமனைகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசி வருகிறது.
ரமேஷ், கொம்பாக்கம்.
மின்சாரம் வீணடிப்பு
முத்தியால்பேட்டை அம்பலவாணர் நகரில், தெருவிளக்கு, பகலில் எரிவதால் மின்சாரம் வீணாகி வருகிறது.
தண்டபாணி, முத்தியால்பேட்டை.
சாலையில் கும்மிருட்டு
அபிேஷகப்பாக்கம், சாலை தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு எரியாமல் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
ரவி, தவளக்குப்பம்.
கொசு தொல்லை அதிகரிப்பு
மூலக்குளம் எம்.ஜி.ஆர்., நகர் 3வது குறுக்கு தெருவில் காலி மனையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகமாகி பெருகி வருகிறது.
பிரித்விகிருஷ்ணன், மூலக்குளம்.