தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : செப் 02, 2024 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2024 01:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாலை விளக்கு எரியவில்லை

புதுச்சேரி கடலுார் சாலையில் மரப்பாலம் முதல் அரியாங்குப்பம் பாலம் வரை மின் விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

சங்கர், புதுச்சேரி.

சாலையில் வாகனங்கள் நிறுத்தம்

முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் துவங்கி மரப்பாலம் சிக்னல் வரை சாலையின் இரு பக்கத்திலும் வரிசையாக வாகனங்களை நிறுத்தி பார்க்கிங் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

முத்துக்குமரன், முதலியார்பேட்டை.

தெரு நாய் தொல்லை

புதுச்சேரி கடற்கரை மற்றும் அதனை ஒட்டியுள்ள ஒயிட் டவுன் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது.

ரஞ்சித், புதுச்சேரி.

சுற்றுலா பயணிகள் அவதி

புதுச்சேரி சட்டசபை, பாரதி பூங்கா, கடற்கரை பகுதியில் போதிய அளவில் பொது கழிப்பறைகள் இல்லாததால், சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

நாராயணன், புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us