நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ைஹமாஸ் எரியுமா?
தவளக்குப்பம் - அபிேஷகப்பாக்கம் சாலை, தெப்பக்குளம் அருகே ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால், அப்பகுதியில் இரவு நேரத்தில் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.
மணி, தவளக்குப்பம்.
மின் விளக்கு எரியுமா?
மரப்பாலத்தில் இருந்து இ.சி.ஆர்., சாலை கருவடிக்குப்பம் வரை சில இடங்களில் மின் விளக்கு எரியாமல் உள்ளது.
பன்னீர்செல்வம், புதுச்சேரி.
குண்டும் குழியுமான சாலை
அரியூரில் இருந்து கீழூர் வரை சாலை மிகவும் குண்டும், குழியுமாக இருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
கோவிந்தராஜ், புதுச்சேரி.
வேல்ராம்பட்டு முதல் ஏரிக்கரை சாலை வரை போக்குவரத்துக்கு மேடு, பள்ளமாக இருப்பதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சரஸ்வதி, புதுச்சேரி.

