sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 06, 2026 ,சித்திரை 23, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

புகார் பெட்டி

/

புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : மே 05, 2026 04:50 PM

Google News

ADDED : மே 05, 2026 04:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 : தெரு நாய்கள் தொல்லை: மேட்டுப்பாளையம் சண்முகாபுரம் பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

நீலகண்டன், மேட்டுப்பாளையம்.

–––––––––––––––––––––––––––––––––––––––––––

ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்: ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் – காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. 

ராஜ்குமார், புதுச்சேரி. 

––––––––––––––––––––––––––––––––––––––––––––

மது குடிப்பதால் மக்கள் அச்சம்: தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை எதிரே உள்ள வி.வி.பி., நகர் சாலையிலேயே மது குடிப்பதால் பெண்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

குமார், தட்டாஞ்சாவடி.

–––––––––––––––––––––––––––––––––––––– 

மின் விளக்கு எரியவில்லை: அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் மின் விளக்கு எரியாமல் உள்ளது. 

கபிலன், அரியாங்குப்பம்.

––––––––––––––––––––––––––––––––––

சாலையில் மீன் கடைகள் : உப்பளம் செல்லும் சாலையில் மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

மாணிக்கம், உப்பளம். 

–––––––––––––––––––––––––––––––––––––

 






      Dinamalar
      Follow us