sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : மே 13, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 13, 2026 08:12 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு

பத்துக்கண்ணு – தொண்டமாநத்தம் மெயின் ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

ராஜ்குமார், தொண்டமாநத்தம்.

குண்டும் குழியுமான சாலை

மேட்டுப்பாளையம் – மூலக்குளம் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கர்ணன், புதுச்சேரி.

குடிமகன்களால் மக்கள் அச்சம்

புதிய பஸ் நிலையத்தில் இரவு நேரத்தில் மது குடிப்பதால் வெளியூர் செல்லும் பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

பாரதி, புதுச்சேரி.

போக்குவரத்து இடையூறு

அரியாங்குப்பம் – வீராம்பட்டினம் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

மாரியப்பன், அரியாங்குப்பம்.

சாலையில் திரியும் மாடுகள்

அரும்பார்த்தபுரம் பைஸ் பாசில் மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன விபத்து ஏற்பட்டு வருகிறது.

பார்த்திபன், வில்லியனுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us