தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : மே 27, 2026 06:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2026 06:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

போக்குவரத்து நெரிசல்

ராஜ்பவன் பாரதி வீதி, ஈஸ்வரன் கோவில் சந்திப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

சரவணன், புதுச்சேரி.  

மின் விளக்கு எரியுமா?

அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் மின் விளக்கு எரியாமல் உள்ளது.

கபிலன், அரியாங்குப்பம். 

சாலை பணி துவக்கப்படுமா?

வில்லியனுார் பகுதியில் தேர்தலுக்கு முன்பு சாலை அமைக்க பூஜை போடப்பட்டு, பணிகள் துவக்காமல் உள்ளது. 

ரஜினிமுருகன், வில்லியனுார். 

குடிமகன்கள் அடாவடி

தட்டாஞ்சாவடி, மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் மது குடிப்பவர்கள் காலி பாட்டில்களை வீசி விட்டு செல்கின்றனர்.

மாறன், தட்டாஞ்சாவடி. 

டவுன் பஸ் தேவை

புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஜிப்மருக்கு இரவில் டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ரமேஷ், புதுச்சேரி.

சாலையில் மெகா பள்ளம்

இந்திரா சதுக்கம் அருகில் கடலுார் சாலையில் மெகா பள்ளம் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

பாரதி, புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us