தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜூன் 01, 2026 05:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 01, 2026 05:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 : கழிவுநீர் தேங்கி நிற்கிறது:

பிருந்தாவனம் விநாயகர் கோவில் வீதியில் வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. 

காந்தி, புதுச்சேரி. 

––––––––––––––––––––––––––––

நாய்கள் தொல்லை: புதுச்சேரி கடற்கரை சாலையில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

மாலா, புதுச்சேரி. 

––––––––––––––––––––––––––––––––

வாகனங்கள் நிறுத்துவதால் இடையூறு: ரெட்டியார்பாளையம் சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மாணிக்கம், ரெட்டியார்பாளையம்.

–––––––––––––––––––––––––––––––––––– 

சாலையில் மீன் கடைகள்: உப்பளம் சாலையில் மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால் போக்குவரத்து நெரில் ஏற்படுகிறது. 

பாரதி, உப்பளம்.

––––––––––––––––––––––––––––––––––––

குண்டும்: மேட்டுப்பாளையம் – மூலக்குளம் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். 

கணபதி, புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us