sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/குப்பை வண்டி வரவில்லை

குப்பை வண்டி வரவில்லை

குப்பை வண்டி வரவில்லை


UPDATED : ஜூன் 11, 2026 05:44 PM

ADDED : ஜூன் 11, 2026 05:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 11, 2026 05:44 PM ADDED : ஜூன் 11, 2026 05:41 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கணுவாப்பேட்டை கப்பகாரத் தெருவில் குப்பை வண்டி சரிவர வரததால் குப்பைகள் தேங்கி கிடக்கிறது.

மலர், கணுவாப்பேட்டை.

குடிநீர் கலங்கலாக வருகிறது

அரியாங்குப்பம் ஸ்ரீராம் நகரில் குடிநீர் கலங்கலாக வருவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

ரமேஷ், புதுச்சேரி.

தெரு விளக்கு எரியுமா?

முதலியார்பேட்டை, கருமார வீதியில் தெரு விளக்கு எரியாமல் இருண்டு கிடக்கிறது.

புவனேஷ், முதலியார்பேட்டை.

போக்குவரத்து நெரிசல்

அண்ணாசாலை - வள்ளலார் சாலை சந்திப்பில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால் போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.

கல்யாணம், ராஜ்பவன்.

சாலையில் ஆக்கிரமிப்பு

அரும்பார்த்தபுரம் பைபாசில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால், போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

பரந்தாமன், அரும்பார்த்தபுரம்.

சாலையில் மண் குவியல்

திருக்கனுார், வழுதாவூர் ரோட்டில் இருபுறத்திலும் மண் குவியல் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.

ராஜன், புதுச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us