தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி

புகார் பெட்டி

புகார் பெட்டி


ADDED : ஜூலை 09, 2026 04:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 04:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 : தெரு நாய்கள் தொல்லை: பாண்டி மெரினா கடற்கரை பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

கவிதா, புதுச்சேரி.

––––––––––––––––––––––––––––––––––––––––––––

சாலை படுமோசம்: லாஸ்பேட்டை ராஜாஜி நகர் மெயின் ரோடு, குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். 

ராஜன், லாஸ்பேட்டை.

–––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––––

வாகனங்கள் நிறுத்துவதால் இடையூறு: அரும்பார்த்தபுரம் பைபாஸ் சாலை பாலத்தின் கீழே கனரக வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

கண்ணன், அரும்பார்த்தபுரம். 

–––––––––––––––––––––––––––––––––––––

ஏர் ஹாரனால் மக்களுக்கு பாதிப்பு: தனியார் பஸ்களில் ஏர் ஹாரன் அதிக சத்தத்துடன் பயன்படுத்துவதால் இரு சக்கர வாகனத்தில் செல்லும் மக்களுக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறது. 

பாபு, புதுச்சேரி.

–––––––––––––––––––––––––––––––––––––––

குண்டும்: காமராஜ் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். 

கலைச்செல்வன், புதுச்சேரி. 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us