sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கணினி வசூல் மையங்கள் இன்று, நாளை இயங்காது

/

கணினி வசூல் மையங்கள் இன்று, நாளை இயங்காது

கணினி வசூல் மையங்கள் இன்று, நாளை இயங்காது

கணினி வசூல் மையங்கள் இன்று, நாளை இயங்காது


ADDED : ஏப் 17, 2024 11:46 PM

Google News

ADDED : ஏப் 17, 2024 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் லோக்சபா தேர்தலால் கணினி வசூல் மையங்கள், இன்றும் நாளையும் இயங்காது என, மின்துறை இயக்குதல் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் ராஜேஷ் சன்யால் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி மின்துறையின் அனைத்து கணினி வசூல் மையங்களும், லோக்சபா தேர்தல் பணிகளால், இன்றும், நாளையும் இயங்காது.

ஆனாலும், மின் நுகர்வோர்கள், மின் கட்டண தொகையை, எப்போதும் போல, https://pedservices.py.gov.in, என்ற இணையதள முகவரி மூலம் செலுத்தலாம். பொதுமக்கள் மின்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us