தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கலந்தாய்வுக் கூட்டம்

கலந்தாய்வுக் கூட்டம்

கலந்தாய்வுக் கூட்டம்


ADDED : ஆக 02, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 02, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஹோப் தனியார் நிறுவனம் சார்பில் பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் உரிமைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

புதுச்சேரியில் நடந்த கூட்டத்தில், சிநேகிதி இளம் பெண்கள் வலையமைப்பை சேர்ந்த ஏஞ்சல் வரவேற்றார். மகளிர் மேம்பாடு மற்றும் ஆய்வு மையத்தின் சார்பில், பாலகிருஷ்ணன் நோக்கவுரை ஆற்றினார். 

ஹோப் நிறுவன இயக்குநர் ஜோசப் விக்டர்ராஜ், புதுச்சேரியில் பெண்கள் சுகாதார மருத்துவம் பெறுவதில் பல தடைகள் உள்ளது என, பேசினார். ஆரம்ப சுகாதார நிலை தலைமை மருத்துவ அலுவலர்  தமிழரசி பெண்கள் ஆரோக்கியம் குறித்து பேசினார். 

நிகழ்ச்சியில், தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள், கல்லுாரி மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us