sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்

மகள் மாயம்: தந்தை புகார்


ADDED : ஆக 18, 2024 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2024 03:57 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மகளை காணவில்லை என தந்தை புகார் கொடுத்தை அடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் அமல்ராஜ். இவரது மகள் அபிநயா, 21. இவர் வீட்டில் இருந்தபடியே தொலைதுார கல்வி நிலையத்தில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்தவர் திடீரென மாயமானர். அவரது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அமல்ராஜ் அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, அபிநயாவை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us