தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்

மகள் மாயம்; தாய் புகார்


ADDED : மே 23, 2024 12:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 23, 2024 12:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம் : முதலியார்பேட்டையில் மகளை காணவில்லை என தாய் போலீசில் புகார் செய்தார்.

முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்தவர், ஜெயலட்சுமி. இவரது மகள் சரண்யா, 22; இவர் கடந்த 19ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்று வருவதாக தனது தாயிடம் கூறிவிட்டு சென்றார். வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு வரவில்லை. உறவினர்களின் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது தாய் முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us