தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வங்கி காவலருக்கு கொலை மிரட்டல்

வங்கி காவலருக்கு கொலை மிரட்டல்

வங்கி காவலருக்கு கொலை மிரட்டல்


ADDED : மே 01, 2024 01:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 01, 2024 01:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : காரைக்கால் கோட்டுச்சேரி ஜீவா நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 34; புதுச்சேரி யூகோ வங்கி காவலர்.

இவரது வாட்ஸ் ஆப் குழுவில் உள்ள ஒரு மொபைல் எண்ணில் இருந்து ஆபாசமாக பேசி அடியோ அனுப்பட்டு இருந்தது.

இதையடுத்து ராஜ்குமார் அந்த எண்ணை குழுவில் இருந்து நீக்கினார். பின், அதே எண்ணில் இருந்து ராஜ்குமாரை தொடர்பு கொண்ட நபர், ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து ராஜ்குமார் விசாரித்தபோது, அந்த நபர், காரைக்கால் பகுதியைச் சேர்ந்த நிஷாகன் என்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில், நிஷாகன் மீது பெரியகடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us