sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வி.வி.பாட் இயந்திர பதிவு சரிபார்ப்பால் ஓட்டு எண்ணிக்கை தாமதம்

/

வி.வி.பாட் இயந்திர பதிவு சரிபார்ப்பால் ஓட்டு எண்ணிக்கை தாமதம்

வி.வி.பாட் இயந்திர பதிவு சரிபார்ப்பால் ஓட்டு எண்ணிக்கை தாமதம்

வி.வி.பாட் இயந்திர பதிவு சரிபார்ப்பால் ஓட்டு எண்ணிக்கை தாமதம்


ADDED : ஜூன் 05, 2024 12:34 AM

Google News

ADDED : ஜூன் 05, 2024 12:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வி.வி.பாட் இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணி சரிபார்க்கப்பட்டதால், ஓட்டு எண்ணிக்கை தாமதம் ஆனது.

புதுச்சேரி லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டது. புதுச்சேரியில் 30 சட்டசபை தொகுதி உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் ஒட்டுகள் எண்ணிக்கை முடித்ததும், 5 வி.வி.பாட் இயந்திரத்தில் பதிவான சீட்டுகள், ஓட்டு பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளுடன் சரியாக உள்ளதா என சரிபார்க்கப்பட்டது.

இதனால் ஒவ்வொரு தொகுதி ஓட்டு எண்ணிக்கை முடிந்து, சரிபார்ப்பு பணியால் 1 மணி நேரத்திற்கு மேலாக முடிவுகள் அறிவிக்க காலதாமதம் ஏற்பட்டது.

ஒரு ஓட்டு எண்ணிக்கை மையத்தில் 3 தொகுதி விதம், லாஸ்பேட்டையில் மட்டும் 8 இடங்களில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது.

காலை 8:00 ஓட்டு எண்ணிக்கை துவங்கி இரவு 9:45 மணியை தாண்டி சென்றது.

ஓட்டு எண்ணிக்கை முடிந்தாலும், அதனை சரிபார்க்கும் பணியாலும் முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us