/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில அந்தஸ்துக்காக டில்லி செல்வேன் முதல்வர் ரங்கசாமி உறுதி
/
மாநில அந்தஸ்துக்காக டில்லி செல்வேன் முதல்வர் ரங்கசாமி உறுதி
மாநில அந்தஸ்துக்காக டில்லி செல்வேன் முதல்வர் ரங்கசாமி உறுதி
மாநில அந்தஸ்துக்காக டில்லி செல்வேன் முதல்வர் ரங்கசாமி உறுதி
ADDED : ஆக 16, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி மாநில அந்தஸ்துக்காக எம்.எல்.ஏ.,க்களை அழைத்துக் கொண்டு மத்திய அரசிடம் முறையிடுவேன் என கவர்னரின் தேனீர் விருத்தில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்துக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறேன். மாநில அந்தஸ்துக்காக, எம்.எல்.ஏ.,க்களை டில்லிக்கு அழைத்து சென்று மத்திய அரசிடம் முறையிடுவேன்.
தொடந்து, புதுச்சேரிக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என நான் அழுத்தம் கொடுத்து, கோரிக்கை வைத்து வருகிறேன்.
இவ்வாறு முதல்வர் கூறினார்.