/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகள் பயன்பாட்டிற்கு டிராக்டர் ஒப்படைப்பு
/
விவசாயிகள் பயன்பாட்டிற்கு டிராக்டர் ஒப்படைப்பு
ADDED : ஜூலை 02, 2024 04:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: டி.என்., பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் வாங்கிய டிராக்டரை, சபாநாயகர் செல்வம் விசாயிகளின் பயன்பாட்டிற்கு ஒப்படைந்தார்.
மணவெளி தொகுதி தவளக்குப்பம் பகுதியில் உள்ள டி.என்., பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக புதிதாக வாங்கப்பட்ட டிராக்டரை சபாநாயகர் செல்வம் இயக்கிப் பார்த்து ஒப்படைந்தார்.
நிகழ்ச்சியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுகாதியா, பா.ஜ., பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் சுகுமார், ஹேமமாலினி, மாயகிருஷ்ணன் மாவட்ட துணைத் தலைவர் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.