தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளியில் பல் மருத்துவ முகாம்

அரசு பள்ளியில் பல் மருத்துவ முகாம்

அரசு பள்ளியில் பல் மருத்துவ முகாம்


ADDED : மார் 09, 2025 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2025 03:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளி தேசிய பசுமை படை, பிள்ளையார்குப்பம் இந்திராகாந்தி பல் மருத்துவக் கல்லுாரி சார்பில் மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம் நடந்தது.

முகாமை தலைமை ஆசிரியர் அமர்தேவ் துவக்கி வைத்தார். ஆசிரியை ஏக தேவி வரவேற்றார். அறிவியல் ஆசிரியை கலைச்செல்வி நோக்கவுரையாற் றினார். ஆசிரியர் விவேகானந்தன் முன்னிலை வகித்தார். இந்திராகாந்தி பல் மருத்துவக் கல்லுாரி ஒருங்கிணைப்பாளர் அமரவேலு தலைமையிலான பல் மருத்துவ குழுவினர் பல் பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனர்.

இதில், மாணவ, மாணவியர், பொதுமக்கள் உட்பட பலர் பரிசோதனை செய்து கொண்டனர். பள்ளியின் பசுமை படை பொறுப்பாளர் ஆசிரியர் முருகன் நன்றி கூறினார்.

ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சுஜித் ஜெயன் அலெக்ஸ், மஞ்சு, ரவீனா, இந்திரா, பானுபிரியா, மதிவதனி, காயத்ரி, அன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us