sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஹவுரா - புதுச்சேரி ரயில்கள் புறப்படும் நேரம் வரும், 11 ம் தேதியில் இருந்து மாற்றம்

/

ஹவுரா - புதுச்சேரி ரயில்கள் புறப்படும் நேரம் வரும், 11 ம் தேதியில் இருந்து மாற்றம்

ஹவுரா - புதுச்சேரி ரயில்கள் புறப்படும் நேரம் வரும், 11 ம் தேதியில் இருந்து மாற்றம்

ஹவுரா - புதுச்சேரி ரயில்கள் புறப்படும் நேரம் வரும், 11 ம் தேதியில் இருந்து மாற்றம்


ADDED : ஜூன் 04, 2024 11:51 PM

Google News

ADDED : ஜூன் 04, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: ஹவுராவில் இருந்து புதுச்சேரிக்கு வரும் விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்களின் புறப்படும் நேரம், மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு:

ஹவுரா - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் (எண்: 12867) வழக்கமாக, இரவு 11:25 மணிக்கு ஹவுரா நிலையத்தில் இருந்து, புறப்படும். இந்த ரயில் வரும்,11,ம் தேதி முதல், அந்த நிலையத்தில் இருந்து இரவு, 11:20 மணிக்கு புறப்படும். அதேபோல, அங்கிருந்து புறப்படும் ரயில், இரவு 1:00 மணிக்கு, காரக்பூரை அடைந்து, அங்கிருந்து இரவு 1:05 மணிக்கு, புறப்படும்.

ஆனால் தற்போது, அந்த ரயில் காரக்பூரை இரவு, 12:55 மணிக்கு வந்தடைந்து, இரவு, 1:00 மணிக்கு புறப்பட உள்ளது. அதேபோல, புதுச்சேரி - ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ( எண்:12868) ஹவுராவில் இருந்து, வழக்கமாக இரவு 11:25 மணிக்கு புறப்படும். ஆனால், தற்போது இந்த ரயில் வரும், 11,ம் தேதியில் இருந்து, அந்த நிலையத்தில் இருந்து, இரவு 11:40 மணிக்கு புறப்பட உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us