sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

19ம் தேதி சீதாராம கல்யாண மகோற்சவம் பக்தர்கள் பங்கேற்க அழைப்பு

/

19ம் தேதி சீதாராம கல்யாண மகோற்சவம் பக்தர்கள் பங்கேற்க அழைப்பு

19ம் தேதி சீதாராம கல்யாண மகோற்சவம் பக்தர்கள் பங்கேற்க அழைப்பு

19ம் தேதி சீதாராம கல்யாண மகோற்சவம் பக்தர்கள் பங்கேற்க அழைப்பு


ADDED : மே 17, 2024 05:28 AM

Google News

ADDED : மே 17, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் வரும் 19ம் தேதி நடக்கும் சீதாராம கல்யாண மகோற்சவத்தில் பங்கேற்க பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

லாஸ்பேட்டை, இ.சி.ஆர், விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், சீதாராம கல்யாண மகோற்சவ சிறப்பு வழிபாடு, நாளை காலை 8:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, தோடய மங்களம், குரு கீர்த்தனை, அஷ்டபதி பஜனையுடன் துவங்குகிறது.

மதியம் 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 3:00 மணிக்கு அஷ்டபதி பஜனை, மாலை 6:00 மணிக்கு திவ்ய நாம பஜனை நடக்கிறது. வரும், 19ம் தேதி காலை 7:30 மணிக்கு உஞ்சவிருத்தி, காலை 9:00 மணிக்கு, கல்யாண மகோற்வசம் நடக்கிறது. காலை 11:00 மணிக்கு மேல், 12:00 மணிக்குள், சீதாபிராட்டிக்கும், ராமச்சந்திர மூர்த்திக்கும் சென்னை கார்த்திக் ஞானேஸ்வர் பாகவதர் குழுவினரால், திருக்கல்யாண மகோற்சவம் நடத்தி வைக்கப்பட உள்ளது.

மதியம் 1:00 மணிக்கு, பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு, வசந்த கேளிக்கை - பவ்வளிம்பு ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, தர்ம சம்ரக் ஷண சமிதி மேற்கொண்டுள்ளது.






      Dinamalar
      Follow us