sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பக்தி சொற்பொழிவு வழிபாடு நிகழ்ச்சி   

பக்தி சொற்பொழிவு வழிபாடு நிகழ்ச்சி   

பக்தி சொற்பொழிவு வழிபாடு நிகழ்ச்சி   


ADDED : மே 19, 2026 07:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2026 07:13 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லாஸ்பேட்டை, குமரன் நகரில் அமைந்துள்ள சிவகுரு உதவி மையத்தில் பக்தி சொற்பொழிவு, வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. 

நிகழ்ச்சிக்கு, நடராஜன் தலைமை தாங்கி, சிவபெருமான்  அடியாரிடம் அன்புகொண்டு கணவன், மனைவியின் பிரிவினை நீக்க மண்ணுக்குச் சிவனடியாராக வந்த நிகழ்வினை எடுத்து கூறினார்.

தலைநகர் தமிழ் மன்றத்தின் தலைவர் புதுவைக் கிருஷ்ணா ‘சிவமும் குருவும்’ தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, மையத்தின் தலைவர் சந்திரசேகரன் ஆரத்தி வழிபாடு செய்தார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us