தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னர் ராதாகிருஷ்ணனுடன் கடலோர காவல்படை டி.ஐ.ஜி., சந்திப்பு

கவர்னர் ராதாகிருஷ்ணனுடன் கடலோர காவல்படை டி.ஐ.ஜி., சந்திப்பு

கவர்னர் ராதாகிருஷ்ணனுடன் கடலோர காவல்படை டி.ஐ.ஜி., சந்திப்பு


ADDED : ஏப் 03, 2024 02:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2024 02:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : இந்திய கடலோர காவல் படையின் புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு பகுதியின் கமாண்டர் டி.ஐ.ஜி., டஸிலா, புதுச்சேரியின் புதிதாக பதவியேற்றுக் கொண்ட கவர்னர் ராதாகிருஷ்ணனை ராஜ்நிவாசில் நேற்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அப்போது புதுச்சேரி மற்றும் மத்திய தமிழ்நாடு பகுதிகளான விழுப்புரம், கடலுார், நாகப்பட்டினம், காரைக்கால் கடலோர பாதுகாப்பு பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், புதுச்சேரியில் புதிதாக அமையவுள்ள கடலோரப் காவல் படையின் கட்டமைப்பு பணிகள் குறித்து உரையாடினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us