/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆட்டுப்பட்டி கோவிலில் தீமிதி திருவிழா
/
ஆட்டுப்பட்டி கோவிலில் தீமிதி திருவிழா
ADDED : ஆக 17, 2024 02:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ஆட்டுப்பட்டி அங்காள பரமேஸ்வரி கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
புதுச்சேரி, ஆட்டுப்பட்டி பத்திரகாளியம்மன் உடனுறை அங்காளபரமேஸ்வரி கோவில் 30ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 13ம் தேதி துவங்கியது. அன்று காலை அம்மனுக்கு பால் அபிேஷகம், நேற்று முன்தினம் காலை 5:00 மணிக்கு பால் அபி ேஷகம், மாலை 6:00 மணிக்கு தீமிதி உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று காலை 5:00 மணிக்கு பால் அபிேஷகம், மதியம் 12:00 மணிக்கு சக்தி கரகம் வீதியுலா, சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.

