தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீமிதி உற்சவம்:தர்மர் பட்டாபிஷேகம்

தீமிதி உற்சவம்:தர்மர் பட்டாபிஷேகம்

தீமிதி உற்சவம்:தர்மர் பட்டாபிஷேகம்


ADDED : ஜூன் 24, 2024 05:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2024 05:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனுார், : திருக்கனுார் அடுத்த காட்டேரிக்குப்பம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு சிறப்பு மின் அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

21ம் தேதி தீமிதி உற்சவமும், 22ம் தேதி தெப்ப உற்சவமும் நடந்தது. உற்சவத்தின் நிறைவாக, நேற்று தர்மர் பட்டாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us