ADDED : மார் 23, 2024 11:29 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தொகுதிஇண்டியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து, பரப்புரை மேற்கொள்ள, 23 தொகுதிகளிலும், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்
புதுச்சேரி லோக்சபா தொகுதியில், இண்டியா கூட்டணி சார்பில், காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து, அனைத்து தொகுதிகளிலும் பரப்புரை செய்வதற்கு, தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மொத்தம், 23 தொகுதிகளுக்கும், மொத்தம், 50 தி.மு.க., நிர்வாகிகளை, புதுச்சேரி மாநில, தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., நியமனம் செய்துள்ளார்.
