தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கண்கள் தானம் 

கண்கள் தானம் 

கண்கள் தானம் 


ADDED : பிப் 22, 2025 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 22, 2025 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இறந்தவரின் கண்களை, கண் மருத்துவமனையில் தானமாக பெற்றனர்.

வாணரபேட்டையை சேர்ந்தவர் சுசீலா, 75. இவர், வயதுமூப்பு காரணமாக நேற்று அதிகாலை இறந்தார். இவரது கண்களை அவரது உறவினர்கள் தானம் செய்ய முன்வந்தனர்.

இதையடுத்து பன்னாட்டு மனித உரிமைகள் பேரவை மகளிரணி தலைவி பாத்திமா முன்னிலையில் புதுச்சேரி அரசு கண்வங்கி மூலமாக, அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர் ஜான்சிராணி, செவிலியர்கள் அருள்தெரசு, சுவேதா ஆகியோர் கண்களை தானமாக பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us