sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லாஸ்பேட்டையில் இன்று குடிநீர் 'கட்'

லாஸ்பேட்டையில் இன்று குடிநீர் 'கட்'

லாஸ்பேட்டையில் இன்று குடிநீர் 'கட்'


ADDED : ஜூலை 29, 2024 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2024 06:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : லாஸ்பேட்டை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், இன்று குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

லாஸ்பேட்டை குடிநீர்பிரிவு லாஸ்பேட்டை மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளது. அதனால், இன்று 29ம் தேதி மதியம் 12:00 முதல் 2:00 மணி வரை குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us