sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் 

போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் 

போதைப் பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் 


ADDED : செப் 15, 2024 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 15, 2024 07:14 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கம் ராஜிவ் காந்தி பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரியில், போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

உயர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் மற்றும் கிருமாம்பாக்கம் ராஜிவ்காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின் போதைப் பொருள் தடுப்பு மற்றும் என்.எஸ்.எஸ்., பிரிவு சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு 2 நாள் கருத்தரங்கு நடந்தது.

கருத்தரங்கிற்கு, தலைவர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். சிறப்பு அதிரடி பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், கிருமாம்பாக்கம் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் போதைப்பொருள் விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து பேசினர். கேர் மேக்ஸ் பவுன்டேஷன் நிறுவனர் சூரியபிரசன்னன், ஆய்வாளர் தனசேகரன் ஆகியோர் போதைப்பொருள் தடுப்பு முக்கியத்துவம் குறித்து பேசினர். கல்லுாரி முதல்வர் விஜயகிருஷ்ண ரபாகா, துணை முதல்வர் அய்யப்பன் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us