தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரயில் மோதி முதியவர் பலி

ரயில் மோதி முதியவர் பலி

ரயில் மோதி முதியவர் பலி


ADDED : மே 28, 2026 07:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 28, 2026 07:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் அருகே ரயில் மோதி முதியவர் இறந்தார்.

வில்லியனுார் அடுத்த கோனேரிக்குப்பத்தை சேர்ந்தவர் ஜானகிராமன், 68; மனநலம் பாதித்த இவர், ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று முன்தினம் மாலை வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர்.  நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் சங்கராபரணி ஆற்றங்கரை பகுதி ரயில்வே டிராக்கில் அடையாளம் தெரியாத நபர் இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்று முதியவர் உடலை மீட்டனர். விசாரணையில் ரயில் மோதி இறந்தது ஜானகிராமன் என உறுதியானது. புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us