தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர் சாவு போலீசார் விசாரனை

முதியவர் சாவு போலீசார் விசாரனை

முதியவர் சாவு போலீசார் விசாரனை


ADDED : செப் 11, 2024 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2024 12:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வில்லியனுார் பிளாட்பாரத்தில் இறந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வில்லியனுார் தென்கோபுர வீதியில் உள்ள பிளாட்பாரத்தில் 75 வயது மதிக்க தக்க முதியவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த போலீசார் சடலத்தை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர்,இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us