sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூப்பனார் பிறந்த நாள் அமைச்சர்கள் மரியாதை

மூப்பனார் பிறந்த நாள் அமைச்சர்கள் மரியாதை

மூப்பனார் பிறந்த நாள் அமைச்சர்கள் மரியாதை


ADDED : ஆக 20, 2024 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2024 05:08 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மூப்பனார் பிறந்த நாளை யொட்டி, அவரது சிலைக்கு அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி அரசு சார்பில், மூப்பனார் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

மரப்பாலம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு, அரசு சார்பில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் அசோக்பாபு, சம்பத், பாஸ்கர் ஆகியோர் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

காங்., சார்பில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வக்கீல் சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர்.

த.மா.கா., சார்பில் ஐ.டி., அணியை சேர்ந்த டாக்டர் பாலமுருகன் உள்ளிட்டோர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us