ADDED : மார் 29, 2024 03:17 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: அரியாங்குப்பத்தில், பா.ஜ., கூட்டணி கட்சி தேர்தல் அலுவலகம் அமைப்பதற்கு பூஜை போடப்பட்டது.
அரியாங்குப்பத்தில் பா.ஜ., கூட்டணி கட்சி தேர்தல் அலுவலகம் அமைப்பதற்கு நேற்று பந்தகால் அமைக்கப்பட்டது.
பாஸ்கர் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். பா.ஜ., என்.ஆர்.,காங்., பா.ம.க., உள்ளிட்ட கூட்டணியில் உள்ள கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
