தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுற்றுச்சூழல் வீதி நாடக போட்டி பிரசிடென்சி பள்ளி சாதனை

சுற்றுச்சூழல் வீதி நாடக போட்டி பிரசிடென்சி பள்ளி சாதனை

சுற்றுச்சூழல் வீதி நாடக போட்டி பிரசிடென்சி பள்ளி சாதனை


ADDED : ஜூலை 18, 2024 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 18, 2024 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நில மறுநீரமைப்பு மற்றும் நிலத்தை வறட்சியில் இருந்து மீட்டெடுத்தல் என்ற தலைப்பில் வீதி நாடக விழிப்புணர்வு போட்டியில், பிரசிடென்சி பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, மத்திய அரசு சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் சார்பில், தேசிய அளவிலான வீதி நாடகப் விழிப்புணர்வு போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து பல்வேறு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

அதில், ரெட்டியார்பாளையம் பிரசிடென்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.அதில், மாணவர்கள், விஷ்ணுகுமரன், சியாம்குமார்,செயிண்ட்பால், ரம்யா,வெங்கட்ராகவ், டேனியா கேத்ரின், சபிதா ஆகியோர் போட்டியில் மூன்றாமிடம் பிடித்து சாதனை படைத்தனர். பரிசு பெற்ற மாணவர்களுக்கு, பள்ளி தாளாளர் கிறிஸ்டிராஜ் பள்ளி முதல்வர் ஜெயந்திராணி ஆகியோர் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us