sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாஜி அமைச்சருக்கு உடல்நிலை பாதிப்பு

மாஜி அமைச்சருக்கு உடல்நிலை பாதிப்பு

மாஜி அமைச்சருக்கு உடல்நிலை பாதிப்பு


ADDED : ஏப் 11, 2024 03:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2024 03:55 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் பா.ஜ., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் பெண் அமைச்சர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

லோக்சபா தேர்தல் தொடர்பாக காரைக்கால் மாவட்டத்தில் பா.ஜ.,வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு , ஆதரவாக முதல்வர் ரங்கசாமி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

முதல்வருடன் நெடுங்காடு தொகுதி எம்.எல்.ஏ.,வும் முன்னாள் அமைச்சருமான சந்திரபிரியங்கா பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது வெய்யிலின் தாக்கத்தால் நீர் சத்து குறைவால் சந்திரபிரியங்காவிற்கு நேற்று முன்தினம் திடீர் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

உடன் அவர் காரைக்காலில் உள்ள தனியார் மருந்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று நேற்று வீடு திரும்பினார். தகவல் அறிந்த அவரது ஆதரவாளர்கள் அவரை நேரில் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு நலம் விசாரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us