நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி உடல்நிலை குணமாகாததால், விரக்தியடைந்த பெண் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
மூலக்குளம் ஜே.ஜே., நகரை சேர்ந்தவர் அஷ்கர். இவரது மனைவி ரஷிதாபானு, 34. இவர் உடல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, மருந்துகள் எடுத்தும் உடல்நிலை குணமாகாததால், மனவிரக்தியில் இருந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.