தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீ விபத்து

தீ விபத்து

தீ விபத்து


ADDED : ஆக 20, 2024 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2024 05:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி,: திலாசுப்பேட்டை தேரோடும் வீதியில், நேற்று இரவு 10:00 மணியளவில், மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று உராய்ந்ததில் தீப்பொறி ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்த கோரிமேடு, தீயணைப்பு துறையினர் விரைந்து சென்ற தீயை அணைத்தனர். முதல்வர் வீடு அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us