தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பள்ளி வாகனத்தில் தீ  

மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பள்ளி வாகனத்தில் தீ  

மாணவர்களை ஏற்றி சென்ற தனியார் பள்ளி வாகனத்தில் தீ  


ADDED : ஜூன் 10, 2026 09:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 09:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 சிதம்பரம்: சிதம்பரத்தில் மாணவர்களை அழைத்து சென்றபோது, தனியார் பள்ளி வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம்,  சிதம்பரம் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பள்ளிக்குச் சொந்தமான வேன் ஒன்று, நேற்று 10 க்கும் மேற்பட்ட மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளிப்படை அருகே சென்றுகொண்டிருந்தது . அப்போது திடீரென வேனின் முன்புறம் இன்ஜினில் ஒயர்கள் திடீரென தீப்பிடித்து புகை வந்தது. வேனுக்குள் புகை ஏற்பட்டதால் ‘திடீர்’ பரபரப்பு ஏற்பட்டது.  அதையடுத்து, உடனடியாக டிரைவர் வேனை நிறுத்தி உள்ளே இருந்த மாணவர்களை அவரசர அவசரமாக கீழே இறக்கினார். பின்னர், வேனில் தண்ணீர் பீய்ச்சி தீ விபத்து தடுக்கப்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் இல்லை.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us