தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முன்னாள் பா.ஜ., எம்.எல்.ஏ., மரணம்

முன்னாள் பா.ஜ., எம்.எல்.ஏ., மரணம்

முன்னாள் பா.ஜ., எம்.எல்.ஏ., மரணம்


ADDED : ஏப் 14, 2024 05:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2024 05:11 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முன்னாள் பா.ஜ., எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி உடல் நலக்குறைவால் இறந்தார்.

புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் ஜான்சி நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 60. இவர் கடந்த 1988ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவர் புதுச்சேரியின் முதல் பா.ஜ., எம்.எல்.ஏ., ஆவார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ஜிப்மரில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 10.00 மணிக்கு இறந்தார். இவரது இறுதிச்சடங்கு இன்று நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us