தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முன்னாள் பிரதமர் நினைவு நாள்

முன்னாள் பிரதமர் நினைவு நாள்

முன்னாள் பிரதமர் நினைவு நாள்


ADDED : மே 22, 2024 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 22, 2024 01:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

மடுகரை மந்தைவெளி திடலில் நடந்த நிகழ்ச்சிக்கு, வட்டார காங்., தலைவர் அம்மைநாதன் ராஜிவ் உருவபடத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில், முருகன், ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்க மாநில தலைவர் ஜெயபாண்டியன், செயலாளர் பழனிவேல், பொறுப்பாளர்கள் ஜெயக்குமார், ரவி ராகுல், தனகிருஷ்ணன், சுதாகர், பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us