தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இருவரிடம் ரூ.18 லட்சம் மோசடி

இருவரிடம் ரூ.18 லட்சம் மோசடி

இருவரிடம் ரூ.18 லட்சம் மோசடி


ADDED : ஜூன் 26, 2024 02:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2024 02:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : திருக்கனுார் காந்தி நகரை சேர்ந்தவர் பழனி மகன் மனோஜ்குமார், 29; இவர் ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.4 லட்சம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தார்.

புதுச்சேரி பட்டேல் சாலையை சேர்ந்தவர் ராஜேஷ் குமார், 50; , வெளிநாட்டிற்கு செல்வோருக்கு டிக்கெட், புக் செய்து கொடுத்து வருகிறார். இவரிடம் வெளிநாட்டிற்கு செல்ல டிக்கெட் உள்ளிட்டவை புக் செய்து தரவேண்டும் என கூறி ரூ. 14 லட்சம் மோசடி செய்துள்ளார். சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us